Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இசையின் இறைவன்

இசையின் இறைவன் இசை வெளியீட்டு விழா

Posted on June 2, 2022 By admin

இசைஞானி இளையராஜா அவர்களின் 80அது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் முதல் முறையாக அர்ப்பணிப்பு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்து வெளியிடப்பட்டது பெங்களூரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இசையமைத்துள்ளார் பார்த்திபன் அவர்கள் பாடல் எழுதி தயாரித்து வெளியிட்டுள்ளார்.
Director திரு பாரதிராஜா அவர்கள் வெளியிட இசையமைப்பாளர்கள் திரு S A Rajkumar மற்றும் திரு தினா இருவரும் பெற்றுக்கொண்டனர்.

இசைஞானி இளையராாவின் தீவிர பக்தரான பெங்களூரை சார்ந்த பார்த்திபன் Global Institute of Fine Arts எனும் இசைப்பள்ளியை நடத்திவரும் இசையாசிரியர் composer மற்றும் பாடல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் இசையின் இறைவன் இளையராஜா எனும் தலைப்பிலும் மற்றும் இளையராஜா anthem எனும் தலைப்பிலும் அனைத்து வலைதளங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இளையராஜா anthem எனவும் வெளியிடப்பட்டுள்ளது.
Attachments area

Cinema News Tags:இசை வெளியீட்டு விழா, இசையின் இறைவன் இசை வெளியீட்டு விழா

Post navigation

Previous Post: எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் ‘விஸ்வரூப தரிசனம்’ சிம்போனியில் வெளியீடு
Next Post: ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்

Related Posts

மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Cinema News
Legend Saravanan's maiden production venture Legend Saravanan starrer ‘The Legend’ to release in five languages in more than 2500 theatres worldwide on July 28 Cinema News
மாநாடு படத்தில் எனக்கு லாபம் வரவில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் விளக்கம் மாநாடு படத்தில் எனக்கு லாபம் வரவில்லை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி?? Cinema News
மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு Cinema News
NC 22 titled Custody, raging first look of Naga Chaitanya out now Cinema News
kgf 2 தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme