Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது

Posted on May 28, 2022 By admin

சென்னை (மே 27, 2022)
இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”, திரைப்படம் மே 20, 2022 முதல் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது, நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

நடிகர் ராம் சரண் கூறும்போது, ஜீ5 இல் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” மீதான ரசிகர்களின் காதலை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்!, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது ரசிகர்கள் கொண்டாடுவது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

பிரபல கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் ஈடுபாட்டை உள்ளடக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” அதன் பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பு பாணி மற்றும் அருமையான காட்சிகள் மூலம் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் ஜீ5 இல் இப்படத்தின் ஓடிடி பிரீமியர் வெற்றியின் மராத்தான் இன்னும் தொடர்கிறது.

ஜீ5 தளமானது தமிழ் ஓடிடி உலகில், சிறந்த உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்து பார்வையாளர்களுக்குப் பரிசளிப்பதில் முன்னணியில் உள்ளது. அதன் அசல் தொடர்களான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘விலங்கு, அனந்தம், கார்மேகம்’ போன்ற தொடர்களுடன் அசத்தலான படங்கள் மற்றும் வணிகரீதியான பிளாக்பஸ்டர்களுடன், இது பொழுதுபோக்கு ஆர்வலர்களின் தவிர்க்க முடியாத விருப்பமாக மாறியுள்ளது.
[27/05, 7:39 pm] Net Pro Sathish 2 Labtop: *ஜீ5 தளத்தில் உலகமெங்கும், பிரமாண்ட வரவேற்பில், இந்தியாவின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்!*

*எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது*

*சென்னை (மே 27, 2022)* – இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”, திரைப்படம் மே 20, 2022 முதல் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது, நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

நடிகர் ராம் சரண் கூறும்போது, ஜீ5 இல் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” மீதான ரசிகர்களின் காதலை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்!, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது ரசிகர்கள் கொண்டாடுவது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

பிரபல கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் ஈடுபாட்டை உள்ளடக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” அதன் பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பு பாணி மற்றும் அருமையான காட்சிகள் மூலம் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் ஜீ5 இல் இப்படத்தின் ஓடிடி பிரீமியர் வெற்றியின் மராத்தான் இன்னும் தொடர்கிறது.

ஜீ5 தளமானது தமிழ் ஓடிடி உலகில், சிறந்த உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்து பார்வையாளர்களுக்குப் பரிசளிப்பதில் முன்னணியில் உள்ளது. அதன் அசல் தொடர்களான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘விலங்கு, அனந்தம், கார்மேகம்’ போன்ற தொடர்களுடன் அசத்தலான படங்கள் மற்றும் வணிகரீதியான பிளாக்பஸ்டர்களுடன், இது பொழுதுபோக்கு ஆர்வலர்களின் தவிர்க்க முடியாத விருப்பமாக மாறியுள்ளது.

Cinema News Tags:இந்தியாவின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்!, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது, ஜீ5 தளத்தில் உலகமெங்கும், பிரமாண்ட வரவேற்பில்

Post navigation

Previous Post: SS Rajamouli’s ‘RRR’ scales 1000 Million streaming minutes on ZEE5
Next Post: லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா

Related Posts

மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டேர் வீரய்யா' மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி- நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து நடனமாடியிருக்கும் ‘பாஸ் பார்ட்டி..’ பாடல் வெளியீடு Cinema News
இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது Cinema News
சூர்யாவுக்கு 'நடிப்பு நாயகன்' பட்டம் வழங்கிய கதாநாயகி சூர்யாவுக்கு ‘நடிப்பு நாயகன்’ பட்டம் வழங்கிய கதாநாயகி Cinema News
செந்திலுக்கு பிரச்சனை ஆரம்பித்துள்ளது. செந்திலுக்கு பிரச்சனை ஆரம்பித்துள்ளது. Cinema News
priyanka chopra-indiastarsnow.com சத்தான்குளம் சம்பவத்திற்கு ப்ரியங்கா சோப்ரா கண்டனம்! Cinema News
இரண்டு வசீகரிக்கும் பெண்கள், ஒரு மறக்க முடியாத கதை Two Fascinating Women, One Unforgettable Story Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme