காற்றுக்குள்ளே – சமூக அரசியல் பேசும் இளம் பட குழுவினர்கள்..
இயக்குனர் லக்ஷ்மன் கோவர்தன் இயக்கத்தில் புது முக நடிகர்கள் , அறிமுக தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் காற்றுக்குள்ளே, சமூகத்தில் இருக்ககூடிய சாதிய முரண்களை பற்றி திரைப்படம் பேசுவதாக பட குழுவினர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டனர், மேலும் படம் வாங்க விநியோகஸ்தர்கள் முன் வந்தால் மக்களிடம் சென்றடைய உதவியாக இருக்கும் என்று இயக்குனர் கூறியது குறிப்பிடதக்கது.
திரைக்கதை & இயக்கம் – லக்ஷ்மன் கோவர்தன்
தயாரிப்பு – 786 தயாரிப்பு
இசை – கார்த்தி
ஒளிப்பதிவு – நிக்சன்
மக்கள் தொடர்பு – கார்த்திக்
Kaatrukullae – young film crews talking about social politics ..The film, directed by Lakshman Govardhan and newcomer actors and debutant technicians, the film crew said at a press conference today is noteworthy that the director said that it would be helpful to reach out to the people if the distributors came forward.
Screenplay & Direction – Lakshman Govardhan
Product – 786 Productions
Music – Karthik
Cinematography – Nixon
Public Relations – Karthik