Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் திருமண நிகழ்ச்சி

திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் திருமண நிகழ்ச்சி

Posted on April 16, 2022 By admin

திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.எம சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்பட கலைஞருமான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் பிரபு,
விக்ரம் பிரபு, பிரசாந்த்.சிவகுமார், ராமராஜன், ராம்கி, கவுண்டமணி,செந்தில்
தம்பி ராமையா, பிரேம், சார்லி. குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்கியராஜ் நளினி, மாரிமுத்து, சித்ரா லட்சுமணன், மனோபாலா, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஆர்.கே.சுரேஷ்,
எஸ். வி.சேகர், ஆனந்தராஜ், ரேகா, ரேகா சுரேஷ், இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், ராஜ்கமல் – லதா. ரமேஷ் கண்ணா.நட்ராஜ், போண்டாமணி, முத்துக்காளை ஆகியோரும்

தயாரிப்பாளர்கள்
முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி, எஸ்.தாணு, ஆர்.ராதாகிருஷ்ணன், டி.சிவா, சந்திர பிரகாஷ் ஜெயின், கதிரேசன்.சௌந்தர், கலைப்புலி ஜி.சேகரன் ஆவடி.சே.வரலட்சுமி ஆகியோரும்

இசையமைப்பாளர்கள் சங்கர்கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, செளந்தர்யன் ஆகியோரும்

நக்கீரன் கோபால், லேனா தமிழ்வாணன்,
மற்றும் மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோரும்

இயக்குனர்கள் பாரதிராஜா பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.பி.முத்தராமன், வி.சி.குகநாதன், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, ஆர். வி.உதயகுமார், ஆர்.அரவிந்தராஜ், அமீர், சேரன், சுசீந்திரன், சுப்ரமணியயம் சிவா, விவேகபாரதி, ஹரிக்குமார்.
ஏ.ஆர்.கே.ராஜராஜா, டி.கே.சண்முகசுந்தரம், காரைக்குடி நாராயணன், அன்பு சரவணன் ஆகியோரும்

நல்லி குப்புசாமி, டாக்டர்.விஜய் சங்கர், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் சினேகன், ஓம். உலகநாதன் ஆகியோரும்
கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Cinema News Tags:கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் திருமண நிகழ்ச்சி

Post navigation

Previous Post: டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’
Next Post: ‘தொடாதே ‘ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை

Related Posts

Tamil Actor Rajasekar Passes Away-www.indiastarsnow.com நடிகர் ராஜசேகர் இதனால் தான் இறந்து போனார் ! கதறி அழும் மனைவி சாரா Cinema News
சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! - வைரலாகும் புகைப்படம் சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கம்! – வைரலாகும் புகைப்படம் Cinema News
இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு! இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு! Cinema News
ஆக்சன் படத்தை இயக்கும் பிருந்தா பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு Cinema News
நடிகை ராதிகா இன்று முதல் 'நடிகவேள் செல்வி' ஆகிறார்! நடிகை ராதிகா இன்று முதல் ‘நடிகவேள் செல்வி’ ஆகிறார்! Cinema News
பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme