Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் குறும்படம்

கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் குறும்படம்

Posted on April 4, 2022 By admin

*’Kaatril Mozhikal Paesum* ‘ is a short film starring Gouri G Kishan, who is a well known actress in the South Indian film industry. Scripted and directed by Basil V Edappattu, the short film is produced by Dr. Arun P Dev under the banner of P Factor Entertainments and will be released in five languages.

Prasanth Mohan MP, a well known Malayalam music director, will share the screen along with Gouri Kishan in the lead role. Prasanth has also composed the music for the short film. The song in this musical short film has been sung by Karthik and Keerthana Vaidyanathan. The lyrics and the script in Tamil are written by Divakrishna VJ. In Malayalam, the lyrics are written by Vinaayak Sasikumar and the song has been sung by Vijay Yesudas and Mridula Warrier. Kannada , Hindi and Telugu versions lyrics were penned by Pranav. The Kannada version of the song has been sung by Unni Menon and Hindi by Ancy Sajeev

DOP – Nithish Chandaran.
Editing – Aswanth S Biju.
Art Direction – Razi Shoukath.
Costumes – Anju Alphonsa.
Makeup – Sujith Paravoor, Shaiju Karthik.
Chief Associate – Amal Muhammed.
Associates – Deepak Raj RK, Akash JS.
Production Controller – Rahul Rajaji.
Production Executive – Jinish George.
Production Manager – Jenson George.
Programming – Sreerag Suresh.
Mixing – Sreerag Krishnan.
DI – Boby Rajan
Camera Associate – Vishnu Vamanan.
Stills – Binu Paul
Casting Director – Shamnad Parambil
Poster design – Rosemary Lillu..
PRO:- Barani Alagiri, Thirumurugan.

கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் ‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்

‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படத்தில் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை கௌரி ஜி கிஷன் நடித்துள்ளார் . பாசில் வி எடப்பட்டு வசனம் எழுதி இயக்கி உள்ள இந்த குறும்படத்தை , பி ஃபேக்டர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் Dr .அருண் பி தேவ் ஐந்து மொழிகளில் தயாரித்துள்ளார் ..

பிரபல மலையாள இசையமைப்பாளரான பிரசாந்த் மோகன் எம்.பி, கௌரி கிஷனுடன் இணைந்து இந்த குறும்படத்தில் நடித்துள்ளார் .மேலும் பிரசாந்த் மோகன் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் உள்ள ஒரு பாடலை பாடகர்கள் கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளனர். தமிழில் பாடல் வரிகள் மற்றும் வசனத்தை VJ திவகிருஷ்ணாவும் , மலையாளத்தில், விநாயக் சசிகுமார் பாடல் வரிகளை எழுத , விஜய் யேசுதாஸ் மற்றும் மிருதுளா வாரியர் பாடலைப் பாடியுள்ளனர். கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு பாடல் வரிகளை பிரணவ் எழுதியுள்ளார். இந்தப் கன்னட பாடலை உன்னி மேனனும், இந்தியில் ஆன்சி சஜீவும் பாடியுள்ளனர்.

ஒளிப்பதிவு – நிதிஷ் சந்திரன்.
படத்தொகுப்பு – அஸ்வந்த் எஸ் பிஜு.
கலை இயக்கம் – ராசி ஷௌகத்.
ஆடைகள் – அஞ்சு அல்போன்சா.
ஒப்பனை – சுஜித் பரவூர், ஷைஜு கார்த்திக்.
தலைமை கூட்டாளி – அமல் முகமது.
அசோசியேட்ஸ் – தீபக் ராஜ் ஆர்.கே., ஆகாஷ் ஜே.எஸ்.
தயாரிப்புக் மேற்பார்வை – ராகுல் ராஜாஜி.
தயாரிப்பு நிர்வாகி – ஜினிஷ் ஜார்ஜ்.
தயாரிப்பு மேலாளர் – ஜென்சன் ஜார்ஜ்.
ப்ரோக்ராமிங் – ஸ்ரீராக் சுரேஷ்.
மிக்ஸ் – ஸ்ரீராக் கிருஷ்ணன்.
DI – பாபி ராஜன்
கேமரா அசோசியேட் – விஷ்ணு வாமனன்.
ஸ்டில்ஸ் – பினு பால்
காஸ்டிங் டைரக்டர் – ஷாம்நாத் பரம்பில்
விளம்பர வடிவமைப்பு – ரோஸ்மேரி லில்லு..
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி , திருமுருகன்

Cinema News Tags:கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் 'காற்றில் மொழிகள் பேசும்' குறும்படம்

Post navigation

Previous Post: நடிகர் நிவின் பாலி நடிப்பில் “மஹாவீர்யார்” படத்தின் டீசர் வெளியானது
Next Post: ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை தொடர்ந்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்

Related Posts

sunny-leone-indiastarsnow.com படப்பிடிப்பில் ஏமார்ந்த நடிகை சன்னி லியோன் பாவம் Cinema News
தென்னிந்திய பிரபல சண்டை இயக்குநர் பொது இடத்தில் தற்கொலைக்கு தர்கொலை முயற்ச்சி தென்னிந்திய பிரபல சண்டை இயக்குநர் பொது இடத்தில் தற்கொலைக்கு முயற்ச்சி Cinema News
Actor Soori -indiastarsnow.com வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறேன் சூரி Cinema News
Victory Venkatesh, Nawazuddin Siddiqui, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project Saindhav Launched Grandly Cinema News
மழை பிடிக்காத மனிதன்” படத்தில் பிருத்வி அம்பருக்கு நடிகர் நகுல் டப்பிங் பேசியுள்ளார். “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் பிருத்வி அம்பருக்கு நடிகர் நகுல் டப்பிங் பேசியுள்ளார். Cinema News
போர்” திரைப்படம் எம் எக்ஸ் பிளேயரில் வெளியீடு கமாக்யா நாரயண் இயக்கத்தில் எடுக்கப்பட்ட “போர்” திரைப்படம் எம் எக்ஸ் பிளேயரில் வெளியீடு Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme