Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சூர்யா வெளியிட்ட 'கே.ஜி.எப்-2' தமிழ் டிரைலர்

சூர்யா வெளியிட்ட ‘கே.ஜி.எப்-2’ தமிழ் டிரைலர்

Posted on March 27, 2022 By admin

‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.40 மணிக்கு டிரைலர் வெளியானது. தமிழ் டிரைலரை சூர்யாவும், தெலுங்கு டிரைலரை ராம் சரணும், இந்தி டிரைலரை ஃபர்ஹான் அக்தரும், மலையாள டிரைலரை பிரித்வி ராஜும் வெளியிட்டுள்ளனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

கே.ஜி.எப்-2 படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கலந்துகொண்டார். அதில் அவர் பேசியது, தென்னிந்திய தயாரிப்பாளராக தமிழில் கே.ஜி.எப். 2 படத்தை வெளியிடுவதில் பெருமை படுகிறேன். முதல் பாகத்தை இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களில் கொண்டாடினார்கள். அதுபோல் இரண்டாம் பாகத்தையும் கொண்டாட தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.

Cinema News Tags:சூர்யா வெளியிட்ட 'கே.ஜி.எப்-2' தமிழ் டிரைலர்

Post navigation

Previous Post: கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி
Next Post: தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம்

Related Posts

மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ ! மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ ! Cinema News
விஸ்வாசம்’ படத்தின் பாடலுக்கு அமைச்சர் பாராட்டு Cinema News
தயாரிப்பாளர் கேசவன், K4 கிரியேஷன்ஸ் இது குறித்து கூறியதாவது... தயாரிப்பாளர் கேசவன், K4 கிரியேஷன்ஸ் இது குறித்து கூறியதாவது… Cinema News
Amresh Ganesh birthday celebration-indiastarsnow.com பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்! Cinema News
சட்டம் ஒரு இருட்டறை முதல் நான் கடவுள் இல்லை வரை: எஸ்.ஏ. சந்திரசேகர் Cinema News
Director Sundar C’s multistarrer family entertainer ‘Coffee with Kadhal’ : Audio and Trailer Launch in a pompous manner Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme