Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

kgf2

கே ஜி எஃப் 2’ ட்ரைலர் இன்று மாலை வெளியீடு

Posted on March 27, 2022March 27, 2022 By admin

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம்இன்று மலை வெளியாகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஆக்சன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாளை வெளியாகிறது.

Cinema News Tags:K.G.F Chapter 2, இன்று மாலை வெளியாகிறது ‘கே ஜி எஃப் 2’ பட முன்னோட்டம், கே ஜி எஃப் 2’ ட்ரைலர் இன்று மாலை வெளியீடு

Post navigation

Previous Post: ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி
Next Post: கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி

Related Posts

லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் 25 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் 25 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது Cinema News
ATTACHMENT DETAILS suryabirthday-indiastarsnow.com நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம் Cinema News
புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..! Cinema News
சாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண்.-indiastarsnow.com சாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண் Cinema News
ராஜ்கிரண் அளித்துள்ள விளக்கம் திரையுலகினரை அதிரவைத்துள்ளது. நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகரை காதல் திருமணம்அதிரவைத்துள்ளது. Cinema News
*பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme