Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வலிமை திரைவிமர்சனம்

வலிமை திரைவிமர்சனம்

Posted on March 12, 2022 By admin

மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள் அதை இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் அஜித்.

மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அஜித். அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார் அஜித்.

இறுதியில் பைக் கேங் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் அஜித். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அண்ணன், தம்பி பாசத்தில் நெகிழ வைத்திருக்கிறார் அஜித்.

Cinema News Tags:திரைவிமர்சனம், வலிமை திரைவிமர்சனம்

Post navigation

Previous Post: பிரபுதேவாவின் ரேக்ளா படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது
Next Post: ஹே சினாமிகா திரைவிமர்சனம்

Related Posts

கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகும் நிலையில்! உச்ச கட்ட பரபரப்பு! கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகும் நிலையில்! உச்ச கட்ட பரபரப்பு! Cinema News
உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன் உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன் Cinema News
நடிகை சிம்ரன்பாரீஸ் செல்கிறார்?? Cinema News
அர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யா அர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யா Cinema News
அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம் அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம் Cinema News
விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் அப்டேட் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அப்டேட் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme