Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிரபுதேவாவின் ரேக்ளா படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது

பிரபுதேவாவின் ரேக்ளா படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது

Posted on March 12, 2022 By admin

*படப்பிடிப்புடன் தொடங்கிய பிரபுதேவாவின் ‘ரேக்ளா’*

*இயக்குநர் மிஷ்கின் தொடங்கி வைத்த ‘ரேக்ளா’*

*பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது*

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘ரேக்ளா’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

Cinema News Tags:பிரபுதேவாவின் ரேக்ளா படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது

Post navigation

Previous Post: கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்
Next Post: வலிமை திரைவிமர்சனம்

Related Posts

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி Cinema News
நடிகை வரலட்சுமி கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி-indiastarsnow.com நடிகை வரலட்சுமி சரத்குமார் கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி!! Cinema News
வலைத் தொடரில் அறிமுகம் ஆகும் உலகநாயகன் வலைத் தொடரில் அறிமுகம் ஆகும் உலகநாயகன் Cinema News
Director Ramgopal Varma-indiastarsnow.com Director Ramgopal Varma’s “Naked Nanga Nagnam” from Tomorrow Cinema News
பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்! பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்! Cinema News
Makkal Selvan Vijay Sethupathi – L Ramachandran duo hits a hat-trick with “The Artist” Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme