Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜ்

தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார் மாரிசெல்வராஜ்

Posted on February 23, 2022February 23, 2022 By admin

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜ் அவர்களின் குருநாதர் இயக்குனர் ராம் அவர்களின் ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தானு மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டார்கள். இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லதிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Cinema News Tags:சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜ்

Post navigation

Previous Post: உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம்
Next Post: சூர்யாவுக்கு ‘நடிப்பு நாயகன்’ பட்டம் வழங்கிய கதாநாயகி

Related Posts

Jithan Ramesh to appear in the lead role with three different get-ups for ‘Route No.17’ Cinema News
யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் Cinema News
ரன் பேபி ரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸுடன் புதிய படத்திற்காக இணைந்த ஜியென் கிருஷ்ணகுமார் Cinema News
www.indiastarsnow.com_dhruv-vikram துருவ் விக்ரம் ஹீரோவாக வலம் வருவாரா Cinema News
Herewith i forward the press release pertaining to "Custody" Herewith i forward the press release pertaining to “Custody” Cinema News
Namita official Photoshoot Namita official Photoshoot Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme