Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

குரு சோமசுந்தரம் பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார்

குரு சோமசுந்தரம் பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார்

Posted on January 31, 2022 By admin

பெல் – பத்திரிக்கை செய்தி
மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம்.
பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வைத் திறனற்ற
தனிநபரின் கதையே Bell. பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை. இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில் உருவாகியுள்ளது.

Brogan movies தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள் ராபர்ட் இசை அமைத்திருக்கிறார் பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பரணிகண்ணன் கதை வசனம் வெயிலோன். திரைக்கதை இயக்கம்
R வெங்கட் புவன்.
திரைப்படத்தை புரோகன் மூவிஸ் தயாரித்துள்ளது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பீட்டர் சக்கரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்கரவர்த்தி
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Cinema News Tags:குரு சோமசுந்தரம் பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார்

Post navigation

Previous Post: RAPO plays tough cop in “The Warriorr”
Next Post: Actor Guru Somasundaram in Bell film update

Related Posts

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’! Cinema News
ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடு-indiastarsnow.com ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடு Cinema News
நயன்தாராவுக்கு செம்ம டஃப் கொடுக்கும் உடுமலை கவுசல்யா நடிகை நயன்தாராவுக்கு செம்ம டஃப் கொடுக்கும் உடுமலை கவுசல்யா Cinema News
ஹாஸ்டல் திரைவிமர்சனம் ஹாஸ்டல் திரைவிமர்சனம் Cinema News
Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya on December 4, 2022,at 450-yr old Mundota Fort Palace in Jaipur. Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya on December 4, 2022,at 450-yr old Mundota Fort Palace in Jaipur. Cinema News
Prime Video’s The Lord of the Rings Prime Video’s The Lord of the Rings Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme