Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்

‘கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted on January 31, 2022January 31, 2022 By admin

கடைசி விவசாயி நல்லாண்டி என்ற முதியவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் விவசாயம் மற்றும் விவசாயிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றான இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது. தற்போது ஓரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டு வருவதால் பல திரைப்படங்கள் வெளியாக தயாராகி வரும் நிலையில், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ‘கடைசி விவசாயி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட ‘கடைசி விவசாயி’ படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

Cinema News Tags:கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post navigation

Previous Post: சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு
Next Post: இயக்குநர் சுசி கணேசனின் வருங்கால சூப்பர் ஸ்டார் 2022

Related Posts

விஜய் விஷ்வாவிற்கு கிடைத்த நியாய தீர்ப்பு மிர்னா மேனன் வழக்கு தள்ளுபடி ; விஜய் விஷ்வாவிற்கு கிடைத்த நியாய தீர்ப்பு Cinema News
ருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர் Cinema News
நடிகர் அதர்வா முரளி பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் ! நடிகர் அதர்வா முரளி மற்றும் மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் கூட்டணி, பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் ! Cinema News
பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படமான "ஓ மை டாக்" வெளியீட்டினை அறிவிக்கிறது. Prime Video announces the launch date of its upcoming family entertainer Oh My Dog Cinema News
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் “ மிடில் கிளாஸ்”திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பமானது Cinema News
அய்யன் உயர்தர அசைவ உணவகம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார் அய்யன் உயர்தர அசைவ உணவகம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme