Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அரண்மனை 3 திரைப்படம் சாதனை!!!

அரண்மனை 3 திரைப்படம் சாதனை!!!

Posted on December 2, 2021 By admin

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘அரண்மனை 3’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில் படக்குழுவினரும், ZEE5 குழுவினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ZEE5 நிறுவனம் அடுத்தடுத்து அட்டகாசமான கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை அசத்தி வருகிறது. இந்த வெற்றி வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம்’ திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது ‘அரண்மனை 3’ திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

. ZEE5 நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் “சித்திரை செவ்வானம்”, இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் பிரத்யேக வெளியீடாக ZEE5 தளத்தில் 3 டிசம்பர் அன்று வெளியாகிறது.

மேலும் பல சிறப்பு மிக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, பல்வேறு படைப்புகளுடன் அடுத்தடுத்த மாதங்களில் ZEE5 தனது சந்தாதாரர்களை மகிழ்விக்க உள்ளது.

Cinema News Tags:அரண்மனை 3 திரைப்படம் சாதனை!!!

Post navigation

Previous Post: சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம்
Next Post: மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை

Related Posts

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம் விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் Cinema News
Big Boos Tamil 3 -www.indiastarsnow.com வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்! கவின் ஹேப்பி! Cinema News
நடிகை பிரியா யாருக்காக மதம் மாறினார்!!!!! Cinema News
வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! Sabari produced by Maha Movies under the direction of Anil Katz with Varalaxmi Sarath Kumar wrapped up its shoot Cinema News
திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி Cinema News
பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme