Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன்

Posted on November 2, 2021November 23, 2021 By admin

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன்

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் பல குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியபோது, “இன்று இந்த குழுந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். மேலும் “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

Cinema News Tags:குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா

Post navigation

Previous Post: ஜெய் பீம் திரை விமர்சனம்
Next Post: ரூபாய் 2000 திரைவிமர்சனம்

Related Posts

சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி Cinema News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக 'லேபிள்' தொடரை அறிவித்துள்ளது!!-indiastarsnow.com டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!! Cinema News
*அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு* Cinema News
நடிகர் ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம் படத்தின் இரண்டாவது சிங்கிள் மல்லு கேர்ள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது! நடிகர் ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “மல்லு கேர்ள்” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது! Cinema News
Pothanur Thabal Nilayam produced by Passion Studios Pothanur Thabal Nilayam produced by Passion Studios Cinema News
பிக்பாஸ் பிரபலம் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார் பிக்பாஸ் பிரபலம் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme