Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு-indiastarsnow.com

தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு

Posted on April 11, 2021 By admin No Comments on தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு

தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு-indiastarsnow.com

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 23ல் இப்படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட் நிலையில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியிருப்பதால் இப்படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Cinema News Tags:தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு

Post navigation

Previous Post: தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு போட்டியில் டைட்டில் வென்ற தினேஷ்குமார்
Next Post: தனுஷ் நடிப்பில் கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம்

Related Posts

நடிகை சாக்‌ஷி அகர்வால்-indiastarsnow.com டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால் Cinema News
Filmmaker Mari Selvaraj unveils the motion poster of ‘Noodles’ – A first of its kind Home Invasion Thriller Filmmaker Mari Selvaraj unveils the motion poster of ‘Noodles’ – A first of its kind Home Invasion Thriller Cinema News
தென்னிந்திய சினிமாவில் யாருக்கு இரண்டாவது இடம் விஜய்க் , அஜித்துக்கு !!!! Cinema News
காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் Cinema News
திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டி. ராஜேந்தர் போட்டி திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டி. ராஜேந்தர் போட்டி Cinema News
Thamanana கதாநாயகியாக எனது 13 வருட பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது தமன்னா Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme