Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்-indiastarnsow.com

அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்

Posted on April 11, 2021 By admin No Comments on அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்

அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்-indiastarnsow.comஅமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்-indiastarnsow.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் கடந்த 9-ந்தேதி திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களிடம் பாசிடிவ்வான விமர்சனங்களை பெற்றிருப்பதால் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள தனுஷ், ஏப்., லொ் லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள தியேட்டரில் கர்ணன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார். அமெரிக்க தியேட்டர்களிலும் 50 சதவிகித இருக்கைகளே அனுமதி என்றபோதும் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக்கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே இப்படத்தை பார்த்துவிட்டு தான் நெகிழ்ந்து போனதாக தயாரிப்பாளர் தாணுவிடம் தெரிவித்துள்ளார்.

Cinema News Tags:அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்-indiastarnsow.com

Post navigation

Previous Post: ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள்
Next Post: சூரி ஹீரோவாகும் வெற்றிமாறனின் புதிய படம்…2 ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது

Related Posts

Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya on December 4, 2022,at 450-yr old Mundota Fort Palace in Jaipur. Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya on December 4, 2022,at 450-yr old Mundota Fort Palace in Jaipur. Cinema News
அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள பள்ளியில் சிறப்பு விருந்தினராக நடிகர் R.சரத்குமார் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள பள்ளியில் சிறப்பு விருந்தினராக நடிகர் R.சரத்குமார் Cinema News
ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா! Cinema News
சீயான் விக்ரமின் மகான் படத்தை ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளன சீயான் விக்ரமின் மகான் படத்தை ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளன Cinema News
இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு-indiastarnsow.com இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..! Cinema News
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme