Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் "மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted on March 21, 2021 By admin No Comments on வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.

அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும்

ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு. எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி “மரபு” என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் புதிய படக்குழு களமிறங்குகிறது.

இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும்.

Cast & Crew

Hero : Victor

Heroine : Elakiya

Villian : Anand Babu

Hero mother character :karuthamma Rajasree

Producer
Story
Screen play
Dialouge
Direction : Victor Immanuel

Executive Director : N.Jothi

Music Director: sowntharyan

Cinematography: Velmurugan

Choreographer : Aksay Anand

Art Director: Mahesh

Stunt: Jaguar thangam

Stills: Ashok

Costumer: S. Ravi

PRO : Priya

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் "மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Cinema News Tags:வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் "மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Post navigation

Previous Post: நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு திரைவிமர்சனம்
Next Post: 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி”

Related Posts

ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் இசையமைப்பாளார் ஜீ வி பிரகாஷ் ஹாலிவுட்டில் Cinema News
ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைவிமர்சனம் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைவிமர்சனம் Cinema News
விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது Cinema News
பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் Cinema News
Tamil cinema producers சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை Cinema News
என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் ; நடிகர் ஆர்கே திட்டவட்டம் கின்னஸ் சாதனைக்காக நடிகர் ஆர்கேவை தேடிவந்த பிரமிக்கவைக்கும் அங்கீகாரம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme