Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

AGS சினிமாஸ்-indiastarsnow.com

AGS சினிமாஸ் 100/- விலையில் தரமான சினிமா

Posted on March 19, 2021 By admin No Comments on AGS சினிமாஸ் 100/- விலையில் தரமான சினிமா

100/- விலையில்
தரமான சினிமாஅனுபவம்

மக்களின் இரசனை அறிந்து அவர்களை மகிழ்ச்சியில் மெய் மறக்கச் செய்திடும் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களை தயாரிப்பதிலும், அதனை வெளியிடுவதிலும்,

மலிவான விலையில் சிறப்பான மற்றும் தரமான திரை அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், அதி நவீன பாதுகாப்பு
அம்சங்களோடு பார்வையாளர்களுக்கு என்றென்றும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது AGS சினிமாஸ்.

பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு குடும்பதத்தினரோடு வந்து திரைப்படங்களை காண்பதில் உள்ள சிரமங்களை கண்டுணர்ந்து, டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம், மேலும் தின்பண்டங்களின் விலையில் 50% தள்ளுபடியையும் வழங்கி அவர்களின் சினிமா அனுபவத்தினை சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் அமையச்செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது AGS சினிமாஸ்…

ஒரு நல்ல திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும், அதனை சரியான தருணத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்பட்சத்தில். அந்த வகையில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருந்துகளை வென்று, வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும், AP Productions தயாரித்த ‘தேன்’ எனும் திரைப்படத்தினை ரூ.100/-சலுகை விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கி, இத்திரைப்படத்தினை பெருவாரியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பங்கு கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது AGS சினிமாஸ்…எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை, அழகியலோடு திரையில் கண்டு மகிழ்ந்திட … வாருங்கள் சினிமாவை கொண்டாடுவோம்…

English Press Release

AGS Cinemas makes great quality cinema experience affordable

AGS Cinemas have been forerunners in Chennai in tirelessly producing and distributing good cinema. We have worked hard towards bringing to you a movie experience that is of the highest standard with state of the art equipments and world class, cutting edge technology while still keeping it affordable and easy on the pocket. With over 10 years of experience in being leading film exhibitors in Chennai we have unceasingly observed the challenges that movie going audiences face and have made it our mission to make cinema affordable and accessible to one and all, starting with an unbeatable FLAT 50% off on all food and beverages served in our theatres making sure to make our patron’s movie trip both fun and pocket-friendly.

We believe that great cinema always has audiences yearning for it, given it is brought to them at the right time in the right way. In line with this, we are bringing to you THAEN, a critically acclaimed film that has participated in multiple film festivals and been prolifically awarded. THAEN, a movie by Ganesh Vinayagam, produced by A P Productions is coming to theatres on 19th March 2021. We at AGS Cinemas, take great pleasure in announcing that we will exclusively sell THAEN movie tickets at a FLAT RATE of Rs.100 in our perennial effort to maximise the reach of good cinema to audiences across all centres. We welcome you to watch reel become real, to watch everyday people’s realities brought to life on the silver screen. Come, Let’s celebrate cinema!
AGS சினிமாஸ்-indiastarsnow.com

Cinema News Tags:AGS சினிமாஸ்-indiastarsnow.com

Post navigation

Previous Post: சிலம்பரசன் டி.ஆர். நடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில்
Next Post: சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா – கபிலன்வைரமுத்து நூல்கள் தேர்வு

Related Posts

டிகர் சிபிராஜ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து ரிலீஸ் ஆக உள்ள வால்டர் திரைப்படத்தின் டிகர் சிபிராஜ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து ரிலீஸ் ஆக உள்ள வால்டர் திரைப்படத்தின் Cinema News
ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர் ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர் Cinema News
போத்தனூர் தபால் நிலையம் ஆஹா தமிழ் செயலியில் திரையிடப்படுகிறது. மே 27, 2022 முதல் போத்தனூர் தபால் நிலையம் ஆஹா தமிழ் செயலியில் திரையிடப்படுகிறது. Cinema News
kalaga thalaivan movie review in tamil கலகத் தலைவன் விமர்சனம் Cinema News
துரிதம் துரிதம் படப்பிடிப்பு 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து நடத்திய படக் குழு..! Cinema News
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme