Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

Posted on March 19, 2021 By admin No Comments on சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில்

சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம்,
கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைகிறார்.

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை – M. லக்‌ஷ்மி தேவா
புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் – D.சரவண குமார் (ராஜு)
பாடல்கள் – உமா தேவி, கோசேஷா, பாலா
டிசைனர் – நவீன்
நடனம் – கல்யாண், சந்தோஷ்
சண்டைப்பயிற்சி – விக்கி நந்தகோபால்
காஸ்டுயும் டிசைனர் – நிகிதா நிரஞ்சன்
ஸ்டில்ஸ் – ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.
சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

Genaral News Tags:சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

Post navigation

Previous Post: தமிழகம் முழுவதும் உள்ள ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்
Next Post: சிலம்பரசன் டி.ஆர். நடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில்

Related Posts

மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா Genaral News
குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்து ; இளம் நடிகைக்கு சசிகுமார் அட்வைஸ் காரி இயக்குநருக்கு பரிசாக கார் வேண்டாம்.. கார்த்தி படம் கொடுங்கள் ; தயாரிப்பாளரிடம் சசிகுமார் வேண்டுகோள் Genaral News
rain chennai-www.indiastarsnow.com தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது Genaral News
Varalaxmi Sarathkumar and Santhosh Prathap starrer “Kondraal Paavam” major schedule wrapped up in Hyderabad Varalaxmi Sarathkumar and Santhosh Prathap starrer “Kondraal Paavam” major schedule wrapped up in Hyderabad Genaral News
மஹா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் Genaral News
கோப்ரா திரை விமர்சனம் கோப்ரா திரை விமர்சனம் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme