Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்-indiastarsnow.com

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்

Posted on February 10, 2021 By admin No Comments on இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது, “ஏ1 படம் பண்ணும் போது இயக்குநர் ஜான்சனிடம் ஒரு விஷயத்தை கவனித்தேன். நாம் வடசென்னை திரையில் ஒரு விதமாக பார்த்துள்ளோம். வெகு சில இயக்குநர்கள் அதை ரொம்ப ஜாலியாக காட்டியுள்ளனர். அதில் ஜான்சன் மிக முக்கியமானவர். ஜாதிகளை கடந்து காதல், மதங்களை கடந்து நட்பு உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறார். அதனால் தான் ஜான்சன் ஒரு ஸ்பெஷல் நண்பர். பாரிஸ் ஜெயராஜ் மூலம் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆல்பம் முழுக்கவே கானா பாடல்கள் தான். நம்மளுடைய நாட்டுப்புற இசை கானா தான். சுமார் 300 ஆண்டுகளாக அதைக் கொண்டாடியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய இசையை சினிமாவில் கொண்டு வர முடிந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. இந்தப் படத்தின் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்க தாமதம் ஆனது. ஏனென்றால், காட்சிகளைப் பார்த்து சிரித்துவிடுவேன். ஆகையால் ரொம்ப தாமதமானது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்று பேசினார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்-indiastarsnow.com

Cinema News Tags:இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது

Post navigation

Previous Post: நடிகர் சந்தானம் பேச்சு மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன்!!!
Next Post: Raising heat by pool side

Related Posts

வலைத் தொடரில் அறிமுகம் ஆகும் உலகநாயகன் வலைத் தொடரில் அறிமுகம் ஆகும் உலகநாயகன் Cinema News
நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் !!! Cinema News
’டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ’டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! Cinema News
ஷாலினி பாண்டே இந்தி படத்தில் ஷாலினி பாண்டே இந்தி படத்தில் Cinema News
panni kutty movie poster லைகா நிறுவனம் தயாரித்த படத்தை 11:11 தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது Cinema News
இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று சிவா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’ இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது ! இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று சிவா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’: இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது ! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme