Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர்

வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர்

Posted on February 1, 2021 By admin No Comments on வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர்

வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை 6மணிக்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவர்கள் வெளியிடுகிறார்.. இத்திரைப்படத்தில் ‘அங்காடி தெரு’மகேஷ் மற்றும் மேக்னா, மற்றும் வில்லனாக சதீஷ் நடித்துள்ளனர்.மேலும் இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் செந்தில் குமார் கூறியதாவது..

‘வீராபுரம் 220’ எனது முதல் திரைப்படம் ஆகும்.இதில் ‘அங்காடி தெரு’ மகேஷ் ,மேக்னா எலன்,மற்றும் வில்லனாக சதீஷ் அறிமுகமாகிறார் மேலும் பலர் நடித்துள்ளனர்.சுபம் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுச்சாமி தயாரித்துள்ளார்..மேலும் குணசேகரன் மற்றும் கன்னியப்பன் இணைத் தயாரிப்பு செய்துள்ளார்கள்..

இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது..மேலும் மணல் கொள்ளையை மையப்படுத்தியும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக பேசியுள்ளது.இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர் வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர்

Cinema News Tags:வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர்

Post navigation

Previous Post: பாடிகார்டை காதலித்து கரம்பிடித்த நடிகை!!!
Next Post: என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண் மகன்

Related Posts

The Adipurush teaser – A 3D cinematic treat! Cinema News
#PonniyinSelvan1 team arrived at DELHI ✨🤩 Cinema News
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்! Cinema News
GV பிரகாஷ் குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்பட அறிவிப்பு ! GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்பட அறிவிப்பு ! Cinema News
RRR திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு RRR திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! Cinema News
Herewith i forward the press release pertaining to "Vezham" Herewith i forward the press release pertaining to “Vezham” Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme