Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா-indiastarsnow.com

தல அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா!!!

Posted on January 23, 2021January 23, 2021 By admin No Comments on தல அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா!!!

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது அஜித் தான். ஏனென்றால் இவரது படங்களை பார்த்து ரசித்ததை விட இவரது உண்மையான குணத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ரசிகர்களாக மாறியுள்ளனர் என்பதை பல பேட்டிகளில் அவர்களே கூறியுள்ளனர்.

எல்லா நடிகர்களுக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும் அந்த திறமையில் அவர்கள் தான் முதலிடத்தில் இருப்பார்கள். ஆனால் அஜித் வாழ்க்கையில் அப்படி கிடையாது அஜித்துக்கு ஒரு திறமை மட்டும் கிடையாது பல திறமைகளை உள்ளடக்கி உள்ளார்.

மெக்கானிக்காக தனது வாழ்க்கையை தொடங்கிய தல அஜித் அதன் பிறகு சினிமாவில் நுழைந்து பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.

சினிமா என்பது அவரது வேலையாக இருந்தாலும் சினிமாவைத் தாண்டியும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் தல அஜித். சமீபத்தில் கூட ஹெலிகாப்டர் பைலட் டிரைனர்ராகவும் மற்றும் ஏரோ மாடலாகவும், காலேஜ் ப்ரொஃபஸர்ராகவும் தனது திறமைகளை வெளிக் காட்டி வருகிறார்.

தற்போது இவரது திறமையை கண்ட ரசிகர் ஒருவர் இவருக்குள் இருக்கும் பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமின்றி அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா என மற்ற ரசிகர்களும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா-indiastarsnow.com

Cinema News Tags:அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா

Post navigation

Previous Post: முன்னா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
Next Post: கபடதாரி தரைவிமர்சனம்

Related Posts

Arun Vijay starrer ‘Sinam’ Audio Launch “சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! Cinema News
Herewith i forward the press release pertaining to "NTR 31" Herewith i forward the press release pertaining to “NTR 31” Cinema News
விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது Cinema News
தமிழரசன் திரை விமர்சனம் -indiastarsnow.com தமிழரசன் திரை விமர்சனம் Cinema News
Jango’z Hosts A Mega Burger Eating Contest For Father’s Day Jango’z Hosts A Mega Burger Eating Contest For Father’s Day Cinema News
தாநாயகி மஹிமா நம்பியார் சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள் நடிகை மஹிமா நம்பியார் சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme