Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ops-indiastarsnow.com

2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்

Posted on November 21, 2020 By admin No Comments on 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்

சென்னை:

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,

2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என்றார். ops-indiastarsnow.com

இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Spiritual News Tags:2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும், ops-indiastarsnow.com

Post navigation

Previous Post: முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2021 அதிமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
Next Post: silambarasanTR Latest Photoshoot

Related Posts

குபேர சம்பத்து வரும்-indiastarsnow.com குபேர சம்பத்து வரும் Spiritual News
Today Rasi-Palan-new-www.indiastarsnow.com திங்கட்கிழமை-இன்றைய ராசிபலன் Cinema News
Edappadi_Palaniswami_indiastarsnow.com முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2021 அதிமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். Spiritual News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme