Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது-indiastarsnow.com

நடிகை விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்

Posted on November 18, 2020 By admin No Comments on நடிகை விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்

முதல் வர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) த்ரில்லர் வெப் சீரிஸான ‘பப்கோவா’ பற்றிய அறிவிப்பை ஜீ5 வெளியிட்டது

நடிகை விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்

அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை.

ஒரு கதை கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பற்றியது, மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியை தேடும் கதை.

பிரபல நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘பப்கோவா’ வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.

இசை: சாந்தன்
எடிட்டர்: அஸ்வின் இக்னாஷியஸ்
கலை இயக்குனர்: சிவ குமார்

வரும் 27 முதல் ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது-indiastarsnow.com
ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது-indiastarsnow.com
ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது-indiastarsnow.com
ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது-indiastarsnow.com

Cinema News Tags:z5-indiastarsnow.com, ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது-indiastarsnow.com

Post navigation

Previous Post: மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”
Next Post: சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு

Related Posts

AHA TAMIL’S FIRST REALITY SHOW, SARKAAR WITH JIIVA “AHA TAMIL’S FIRST REALITY SHOW, SARKAAR WITH JIIVA” Cinema News
விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா Cinema News
Spider-Man No Way Home becomes a sensational headline for crashing theatre websites due to heavy booking Spider-Man No Way Home becomes a sensational headline for crashing theatre websites due to heavy booking Cinema News
டாப்கன் மேவ்ரிக் திரைவிமர்சனம் டாப்கன் மேவ்ரிக் திரைவிமர்சனம் Cinema News
Actor R MADHAVAN’S ROCKETRY Movie Join CANNES FILM FESTIVAL Actor R MADHAVAN’S ROCKETRY Movie Join CANNES FILM FESTIVAL Cinema News
Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS" Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS” Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme