Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Amresh Ganesh birthday celebration-indiastarsnow.com

பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!

Posted on October 15, 2020 By admin No Comments on பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!

பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!

“ஹரஹர மஹாதேவகி”, “ஏ சின்ன புள்ள என்ன மச்சான்” போன்ற பிரபலமான பாடல்களை கொடுத்து இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக புரிந்து வைத்திருக்கும் பிரபல இசை அமைப்பாளரான அம்ரிஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த சமூகத்திற்கு
நல்லவற்றை விதைக்கும் நோக்கத்தில் பிறந்தநாளை முன்னிட்டு மாங்கன்றுகளும் மருதாணி செடிகளும் நட்டு உள்ளார். கொரோனா காலத்தில் மக்களையும் ரசிகர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அம்ரிஷ்ஷை மென்மேலும் வளர, ரசிகர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.Amresh Ganesh birthday celebration-indiastarsnow.comAmresh Ganesh birthday celebration-indiastarsnow.com

Cinema News Tags:Amresh Ganesh birthday celebration-indiastarsnow.com

Post navigation

Previous Post: இன்றைய இளைஞர்கள் வலை தேடுவதும் ஒருவகை வித்தை தான்
Next Post: ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடு

Related Posts

அருண் விஜய்யின் ‘மாபியா’ ; சென்னை பின்னணியில் ஒரு போலீஸ் கதை அருண் விஜய்யின் ‘மாபியா’ ; சென்னை பின்னணியில் ஒரு போலீஸ் கதை Cinema News
இமயமலையில் ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தார் இமயமலையில் ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தார் Cinema News
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா இருமொழி திரைப்படம் அறிவிக்கப்பட்டது Cinema News
நடிகர் விஜய் படத்தில் வில்லனக விஜய் சேதுபதி?? Cinema News
நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார் நடிகர் ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார் Cinema News
ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme