Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Amy jackson latest pic-indiastarsnow.com

எமி ஜாக்சின் கவச்சியின் உச்சியில்!!!

Posted on October 15, 2020October 15, 2020 By admin No Comments on எமி ஜாக்சின் கவச்சியின் உச்சியில்!!!

மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.

ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

இந்நிலையில், ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அந்த உடையில் பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா? என பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த அளவிற்கு உடலை இறுக்கி பிடித்திருக்கும் ஸ்கின் கலர் உடையை அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.Amy jackson latest pic-indiastarsnow.com
Amy jackson latest pic-indiastarsnow.com

Cinema News Tags:amy jackson latest pic-indiastarsnow.com

Post navigation

Previous Post: Bigg Boss Tamil Season 4 Famous Television Host Join
Next Post: நாஞ்சில் விஜயன் உருட்டுக்கடையால் தாக்கியதாக சூர்யா தேவி புகார்

Related Posts

சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் - சமுத்திரகனி சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் – சமுத்திரகனி Cinema News
விஸ்வாசம்’ படத்தின் பாடலுக்கு அமைச்சர் பாராட்டு Cinema News
Actress RaashiKhanna beautiful pictures from her latest photoshoot Actress RaashiKhanna beautiful pictures from her latest photoshoot Cinema News
கமலஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ” தனித்திரு “ Cinema News
நடிகர் அதர்வா முரளி பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் ! actor Atharvaa Murali and director Sam Anton are collaborating Upcoming Project Cinema News
vijay-AIADMK ministers-indiastarsnow.com விஜய்க்கு அரசியல்வாதினா யாருன்னு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சு? அமைச்சர்கள் சதித்திட்டம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme