cinena-theatre-indiastarsnow.com டிக்கெட் கட்டணம் குறைப்பு!
புதுச்சேரியில் அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
பார்க்கிங் கட்டணம் கார்களுக்கு ரூ.50லிருந்து ரூ.30 ஆகவும், பைக்குகளுக்கு ரூ.20லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.