2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவிப்பு
திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் – ஓபிஎஸ்
முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த ஓபிஎஸ்சுக்கு சால்வை அணிவித்தார் இபிஎஸ்
முதலமைச்சர் வேட்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு ஓபிஎஸ் சால்வை அணிவித்து வாழ்த்து
திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் கொண்டாட்டம்
முதலமைச்சர் வேட்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து