Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Indian-wedding-indiastarsnow.com

ஆண், பெண் இரு பாலரும் திருமணமான பின் செய்யக் கூடாதவை..?

Posted on October 7, 2020 By admin No Comments on ஆண், பெண் இரு பாலரும் திருமணமான பின் செய்யக் கூடாதவை..?

திருமணமான ஆண்கள், பெண்கள் என்னென்ன விடயங்கள் எல்லாம் செய்ய கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

திருமணமான ஆண் பெண் செய்யக் கூடாத விடயங்கள்:

திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு தாய், தந்தை இருந்தால், அவர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது. உதிர்ந்த முடி, வெட்டிய நகத்தை வீட்டில் வைக்க கூடாது.

ஆண் மற்றும் பெண்கள் எப்போதுமே இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ அல்லது நிற்கவோ கூடாது.
ஆண் மற்றும் பெண்கள் உடுத்திய உடைகளை துவைக்காமல் கதவின் மேல் போடக் கூடாது. ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.

திருமணம் முடிந்த ஆண் மறும் பெண் ஏதேனும் திருமண விழா, வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்கக் கூடாது.

அன்றாடம் சாப்பிடும் போது, உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக் கூடாது.

கோவிலில் விழுந்து வணங்கும் போது, அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போது மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது.

திருமணம் முடிந்த பெண்கள் எப்போதுமே மஞ்சள் கயிற்றில் மட்டுமே தாலியை அணிய வேண்டும். மேலும் பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது.

கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும். மேலும் கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.

திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணிதல் மற்றும் தெற்கே பார்த்து நின்றபடி கோலம் போடக் கூடாது.

கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தெய்வங்களின் கோவில்களுக்கு செல்லக் கூடாது.

அமாவசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.Indian-wedding-indiastarsnow.com

Genaral News, Health News Tags:ஆண், பெண் இரு பாலரும் திருமணமான பின் செய்யக் கூடாதவை..?

Post navigation

Previous Post: Previous Post
Next Post: ஐபிஎல் கிரிக்கெட் – 13 ஓவர் முடிவில் முடிவில் கொல்கத்தா அணி 109/3

Related Posts

Realme X50 Pro vs IQOO 3, வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள் என்னென்ன Realme X50 Pro vs IQOO 3, வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள் என்னென்ன? Genaral News
நடிகை ரம்யா திடீரென டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறினார் Genaral News
இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை Genaral News
சரண் இயக்கும் மார்கெட் ராஜா MBBS படத்தில் நடிகர் ஆரவ் – நடிகை நிகிஷா படேல் Genaral News
சுரேஷ் ரெய்னாவை அழைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். கௌரவ டாக்டர் பட்டம் பெற மிக மிக தகுதியான , திறமையும் அடக்கமும் கொண்ட திரு. சுரேஷ் ரெய்னாவை அழைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். Education News
ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி செய்தியாளரை சந்தித்தார் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme