Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

vikram-spb-indiastarsnow.com

திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி.

Posted on September 26, 2020September 26, 2020 By admin No Comments on திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி.

திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி…

மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரை பிடிக்கும். இவரது குரலின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். திரு S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

vikram-spb-indiastarsnow.com

சீயான் விக்ரம்…

vikram-spb-indiastarsnow.com

Cinema News Tags:vikram-spb-indiastarsnow.com, திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி

Post navigation

Previous Post: கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
Next Post: பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை – பாரதிராஜா.

Related Posts

*ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை - ஒரே நாளில் வெளியாகி சாதனை படைக்கும் “பிதா” திரைப்படம்;* *ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை – ஒரே நாளில் வெளியாகி சாதனை படைக்கும் “பிதா” திரைப்படம்;* Cinema News
Samantha’s Edge-of-the-seat Action Thriller ‘Yashoda’ gets censored!! Samantha’s Edge-of-the-seat Action Thriller ‘Yashoda’ gets censored!! Cinema News
தலைவி ஜெயலலிதா பட க்ளைமேக்ஸ் காட்சி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா... புரட்சி தலைவி அம்மா வாழ்க்கை வரலாற்றுப் பட க்ளைமேக்ஸ் காட்சி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?… Cinema News
’அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ’அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! Cinema News
Legend Saravanan's maiden production venture Legend Saravanan starrer ‘The Legend’ to release in five languages in more than 2500 theatres worldwide on July 28 Cinema News
Shah Rukh Khan's Jawan raked in the highest global number by collecting 129.6 Cr. gross on the first day! ஷாருக்கானின் ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme