Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Posted on September 26, 2020September 26, 2020 By admin No Comments on கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

கற்பக விருட்சம் அறக்கட்டளை கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 28 தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ₹14,000 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
திரைப்பட இயக்குநர்கள் திரு.சத்தியசீலன், திரு.சுப்ரமணிய பாரதி மற்றும் உதவியாளர் தங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர். திரு.மணிமாறன் இணைய தள பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பங்கேற்று சிறப்பித்தனர்.
கற்பக விருட்சம் அறக்கட்டளை-iindiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com
கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.comகற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com

கற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.comகற்பக விருட்சம் அறக்கட்டளை-indiastarsnow.com

Genaral News Tags:கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Post navigation

Previous Post: ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா
Next Post: திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி.

Related Posts

A. P. J. Abdul Kalam கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று! Genaral News
அதிகபட்சம் Rs.1.00 லட்சம் மட்டுமே DICGC உங்களுக்கு இழப்புத் தொகையாகக் கொடுக்கும் HDFC Bank முழுகும் நிலைக்கு வந்தால் அதிகபட்சம் Rs.1.00 லட்சம் மட்டுமே DICGC உங்களுக்கு இழப்புத் தொகையாகக் கொடுக்கும் Genaral News
Short Film ‘Oru Naal’ gets appreciation from filmmaker B. Lenin* Genaral News
தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் Genaral News
சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு பேஷன் ஷோ நிகழ்ச்சி சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு பேஷன் ஷோ நிகழ்ச்சி Genaral News
சென்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முறையாக எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முறையாக எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme