Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா-indiastarsnow.com

ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா

Posted on September 7, 2020 By admin No Comments on ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா

ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா

தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் எதார்த்தம் மிகுந்த தனது தனித்துவமான நடிப்பால் எளிதில் பலரையும் கவர்பவர நடிகர் நிதிஷ் வீரா.

புதுப்பேட்டை படத்தில் மணியாகவும், வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகராகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார்.

தற்போது S.P.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்திலும், அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கும் கோல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் புஷ்கர் காயத்ரி இயக்கும் வெப் சீரியஸிலும் நடிக்கின்றார். அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பில் தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சில பெயரிடப்படாத புதிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.

இவர் சமீபத்தில் கோட் சூட் உடையில் எடுத்த போட்டோஷூட் படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, நிதிஷ் வீராவிற்கு ஸ்டைலிஷான நடிகராகவும் நடிக்க வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளது.ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா-indiastarsnow.com
ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா-indiastarsnow.com

Cinema News Tags:ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா

Post navigation

Previous Post: Actress TanyaRavichandran Recent Photoshoot Pics
Next Post: கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Related Posts

Witness Mega Swag Feast In Chiranjeevi –Salman Khan’s GodFather 1st Single Thaar Maar Released In Telugu, Hindi Cinema News
சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர் சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர் Cinema News
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XX Chennai District Masters Athletic Championship 2023” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது Cinema News
CII Dakshin has the potential to unite South India and Indian cinema: Mr Udhayanidhi Stalin CII Dakshin has the potential to unite South India and Indian cinema: Mr Udhayanidhi Stalin Cinema News
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த தர்ஷனின் அம்மா கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த தர்ஷனின் அம்மா கேக் வெட்டி கொண்டாடிய Cinema News
பிரபா பட இசையமைப்பாளர் செய்த உலக சாதனை ; அக்-2௦ல் பிரம்மா குமாரிகள் அமைப்பு பாராட்டு விழா பிரபா பட இசையமைப்பாளர் செய்த உலக சாதனை ; அக்-2௦ல் பிரம்மா குமாரிகள் அமைப்பு பாராட்டு விழா Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme