Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Bharathiraja-INDIASTARSNOW.COM

பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து பூரண நலம் பெற

Posted on August 23, 2020 By admin No Comments on பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து பூரண நலம் பெற

பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து பூரண நலம் பெற உலகெங்கும் நடைப்பெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு உறுதுணையாக இருந்து, பிரார்த்தனையில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழக அமைச்சர் பெரு மக்கள், எதிர்க் கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள், மத்திய அமைச்சர் ஹர்சவர்தன், புதுவை முதல்வர் மாண்புமிகு திரு. நாராயணசாமி அவர்கள் மற்றம் தமிழக அரசியல் கட்சி பெருமக்கள் எங்கள் கலைத்துறையில் நண்பர்கள்

திரு. இளையராஜா
திரு. ரஜினிகாந்த்
திரு. வைரமுத்து
திரு. சிவக்குமார்
திரு. எஸ்.ஏ.சந்திரசேகர்
திரு.கங்கை அமரன்
திரு. டி.ராஜேந்தர்
திரு. சத்யராஜ்
திரு. பிரபு
திரு. கலைப்புலி தாணு
திரு அபிராமி ராமநாதன்
திரு. ஆர்.கே செல்வமணி
திரு. சரத்குமார்
திரு. பாக்யராஜ்
திரு. விக்ரமன்
திரு. கே.எஸ் ரவிக்குமார்
திரு. ஆர்.வி. உதயகுமார்
திரு. சித்ரா லட்சுமணன்
திரு. பார்த்திபன்
திரு. சீமான்
திரு. சேரன்
திரு. அமீர்
திரு. வெற்றிமாறன்
திரு. ராம்
திரு. தங்கர்பச்சன்
திரு விஜய்
திரு. சூர்யா
திரு. கார்த்தி
திரு. தனுஷ்
திரு. சிம்பு
திரு. விவேக்
திரு. கதிர்
திரு. எஸ்.ஜே சூர்யா
திரு. லிங்குசாமி
திரு. சீனுராமசாமி
திரு. பேரரசு
திரு. மனோபாலா
திரு. சுப்ரமணிய சிவா
திரு. கெளதமன்
திரு. சுசீந்திரன்
திரு. பாண்டிராஜ்
திருமதி. சரோஜா தேவி
திருமதி. ராதிகா
பாடகி. ஜானகி
பாடகி. ஜென்ஸி
பாடகர். மனோ
பாடகி. சித்ரா
பாடகர் ஹரிஹரன்

இசையமைப்பாளர்கள் திரு. சங்கர் கணேஷ் திரு. தேவா, திரு.தினா, திரு.இமான், திரு ஜி.வி.பிரகாஷ், திரு. ஸ்ரீகாந்த் தேவா திரு என்.ஆர் ரகு நந்தன், கவிஞர் கார்க்கி, கவிஞர் கபிலன் வைரமுத்து
மற்றும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பெப்சி நிர்வாகிகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இசை அமைப்பாளர் சங்கம், திரையங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ரஜினி மக்கள் மன்றம், நாம் தமிழர் கட்சி உறவுகள், விஜய் ரசிகர் மன்றம், தனுஷ் ரசிகர் மன்றம், சூர்யா & கார்த்தி ரசிகர் மன்றங்கள், சிம்பு ரசிகர் மன்றங்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், ஊடகத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அனைவரும் சமூக இடைவெளியுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.பி.பி அவர்களும், பொதுமக்களும் கொரோனா பிடியில் இருந்து மீண்டுவர தொடர்ந்து பிரார்த்திப்போம். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசு வழிகாட்டுதலின்படி அனைவரும் வெளியில் செல்லும் போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் என கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.

அன்புடன்
பாரதிராஜா.Bharathiraja-INDIASTARSNOW.COM

Cinema News Tags:Bharathiraja-INDIASTARSNOW.COM, பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து பூரண நலம் பெற

Post navigation

Previous Post: இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை JSK!
Next Post: Lockup Film Review

Related Posts

Rajinikanth-New Film-pair-Jyotika_indiastarsnow.com ரஜினிகாந்த் 168 பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க முடிவு Cinema News
நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கட்சியில் இணைந்தாரா ???? Cinema News
ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் Cinema News
Suryakumar Yadav signs up with JioCinema as its brand ambassador Cinema News
லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார் Cinema News
மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சனம் ஷெட்டி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சனம் ஷெட்டி Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme