Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com

தரமான வெற்றிப் படங்களை தரும் “வெற்றி

Posted on July 25, 2020 By admin No Comments on தரமான வெற்றிப் படங்களை தரும் “வெற்றி

தரமான வெற்றிப் படங்களை தரும் “வெற்றி”!

ஒரு நடிகர் தான் நடித்த இரண்டே படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பது அரிதான விஷயம். அந்த அரிதான விஷயத்தை செய்துள்ளவர் தான் நடிகர் வெற்றி.

இவர் ஹீரோவாக நடித்த எட்டு தோட்டாக்கள், ஜீவி ஆகிய இரண்டு படங்களும் அவருடைய சிறப்பான நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

இந்நிலையில் வனம், கேர் ஆஃப் காதல், மெமரிஸ் போன்ற அவருடைய அடுத்த படங்கள் முந்தைய இரண்டு படங்களைப் போலவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து நல்ல நல்ல கதைக்களம் உள்ள படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் நடிகர் வெற்றி.
தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.comதரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com
தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com
தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com

Cinema News, Movie gallery Tags:தரமான வெற்றிப் படங்களை தரும் வெற்றி-indiastarsnow.com

Post navigation

Previous Post: AbiSaravanan Latest Stills!
Next Post: கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி

Related Posts

சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் - சமுத்திரகனி சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் – சமுத்திரகனி Cinema News
Nutritionist Divya Sathyaraj suggests a few ways to prevent Corona Virus Nutritionist Divya Sathyaraj suggests a few ways to prevent Corona Virus Cinema News
புதிய ரொமான்டிக் காமெடி தொடர் மை3 Disney+ Hotstar Upcoming tamil mvoe MY3 Cinema News
சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி' படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் Cinema News
நகைச்சுவை கலந்த திகில் படத்தில் ஹன்சிகா Cinema News
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபோ மோனிகா Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme