Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

srikanthdeva birthday clebration-indiastarsnow.com

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது!!!

Posted on July 20, 2020 By admin No Comments on ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது!!!

பலநூறு பேர்களுடன் நடைபெறும் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக
கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.

இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.

விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும்
M.குமரன்
Son of மஹாலெட்சுமி
போன்ற பல
வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த
ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள்,
இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையாக எனது கட்டில் திரைப்பட பாடல் பணிகளுக்கிடையே இன்று (20.7.2020) நடைப்பெற்றது.

இவரது இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி எழுதிய கட்டில் படப்பாடல் தனித்தன்மையுடன் உருவாகி எல்லோரின் மனதையும் கொள்ளையடிக்கும் என்பது உறுதி.

கொரானாவிலிருந்து மீண்டு சினிமா உட்பட உலகின் அனைத்து தொழில்களும் புதிய உற்சாகத்துடன்,
புதிய வேகத்துடன் முன்பைவிட பலமடங்கு வீரியத்துடன் விஸ்வரூபம் எடுத்து புதிய பரிமாணத்தில் பயணிக்கும் என்பது உறுதி.

இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார்.srikanthdeva birthday clebration-indiastarsnow.com

Cinema News Tags:srikanthdeva birthday clebration-indiastarsnow.com, ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது!!!

Post navigation

Previous Post: meenakshi govindarajan Hot Pic
Next Post: விஜய் சேதுபதிக்கு “வெயிட்டான” ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்!

Related Posts

Actor Atharvaa Murali starrer “Trigger” second look sparks off sensation Actor Atharvaa Murali starrer “Trigger” second look sparks off sensation Cinema News
தாநாயகி வாணி போஜன் வித விதமான சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்! கதாநாயகி வாணி போஜன் வித விதமான சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்! Cinema News
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தொடக்கம் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம் Cinema News
மறைந்தபின்னும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மயில்சாமி ; சித்ரா லட்சுமணன் உருக்கம் வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறியது ; இயக்குனர் ராகுல் உருக்கம் Cinema News
*தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்* Cinema News
A Film based on iconic writer Perumal Murugan’s short story Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme