Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பசு மாடு சென்ற வாகனத்தை மறைத்து பாசப்போரட்டத்தில் ஈடுப்பட்ட காளை!!!

பசு மாடு சென்ற வாகனத்தை மறைத்து பாசப்போரட்டத்தில் ஈடுப்பட்ட காளை!!!

Posted on July 17, 2020 By admin No Comments on பசு மாடு சென்ற வாகனத்தை மறைத்து பாசப்போரட்டத்தில் ஈடுப்பட்ட காளை!!!

அம்மாவின் கொள்கையின் படி ஜல்லிக்கட்டு நாயகர் கழக ஒருங்கிணைப்பாளர் மக்களின் முதல்வர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படி தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஓ.ப.ரவிந்திரநாத்குமார் அவர்களின் ஆசியுடன் திரு.வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மதுரை பாலமேடு கிராமத்தை சேர்ந்த திரு.முனியாண்டி என்பவர் தனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு விருதுநகர் சாத்தூரை சேர்ந்த மாட்டு வியாபாரியிடம் தனது பசு மாட்டினை விற்றார். அப்போது அங்கிருந்த மஞ்சமலை கோவிலுக்கு சொந்தமான காளையானது அந்த பசு மாடு சென்ற வாகனத்தை மறைத்து பாசப்போரட்டத்தில் ஈடுப்பட்டது. இதை தொலைகாட்சியில் அறிந்த திரு.வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் அந்த பசு மாட்டினை மீட்டு அதை கிராமத்து பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பசு மாட்டினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம்.M.L.A., ஒன்றிய செயலாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் நகரசெயலாளர் திரு.V.k.குமார் ஊராட்சி தலைவர் திரு.செல்வராணிசிதம்பரம் வட்டசெயலாளர் திரு.M.கர்ணா , மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Genaral News Tags:பசு மாடு சென்ற வாகனத்தை மறைத்து பாசப்போரட்டத்தில் ஈடுப்பட்ட காளை!!!

Post navigation

Previous Post: நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்
Next Post: நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்ன் அடுத்த புதிய பரிமாணம்

Related Posts

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் Genaral News
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் Genaral News
எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது! எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது! Genaral News
இணையத்தில் வைரலாகும் நடிகை யாஷிகாவின் ஜிம் வீடியோ Genaral News
Ranbir Kapoor, Sandeep Reddy Vanga, Bhushan Kumar, Pranay Reddy Vanga, T Series, Bhadrakali Pictures Animal First Look Unveiled Cinema News
முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme