Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி

திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி

Posted on July 17, 2020 By admin No Comments on திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி

Herewith sending the Press Release from
“Think Music” about their new Initiative
“Think Tamil”
“திங்க் மியூசிக் இந்தியாவின்” புதிய முயற்சியே “திங்க் தமிழ்”. இதில் வெளியிடப்படும் பாடல்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை, இலக்கிய வரலாற்றை கொண்டாடுவதாய் இருக்கும். பாரதியார் முதல் நாலடியார் வரை, திருக்குறள் முதல் பாரதிதாசன் வரை, பாரம்பரிய மற்றும் சமகால தமிழ் கவிதைகள் மற்றும் எழுத்துக்களை புதுமையான முறையில் “திங்க் தமிழ்” வெளியிடும்.

“திங்க் மியூசிக் இந்தியா” தொடங்கும் திங்க் தமிழின் முதல் இசை கலைஞராக பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான ஷபிர் பங்கேற்கயிருகிரார். “சகா” , “தில்லுக்கு துட்டு 2” போன்ற படங்களின் வெற்றிக்கு ஷபிருடைய இசை பெரிதளவில் பங்களிதுள்ளது . “சகா” திரைபடத்தில் உள்ள “யாயும்” என்ற பாடல் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறது.

பாரதியாரின் முக்கிய கவிதையான “தேடிச்சோறு” படைப்பை சிங்கப்பூரிலுள்ள புகழ் பெற்ற “தெங் இசை குழுமத்தோடு” சேர்ந்து இந்த இசை வெளியீட்டின் முதல் படைப்பாக தர இருக்கிறார் ஷபிர். இதற்கு இசையமைத்து பாட போவதும் ஷபிர்தான். தற்போதைய சவாலான காலகட்டத்தில், இந்த இசை வெளியீடு ஒவ்வொருவரின் செவிக்கும் விருந்தாக அமைவதோடு, எழுச்சியூட்ட கூடியதாகவும், நம்பிக்கை விதைப்பதாகவும் அமையும்.
திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி

Cinema News Tags:திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி

Post navigation

Previous Post: vijaysrig HOt Gallery Pic
Next Post: AnithraNair HOt Pic

Related Posts

Petromax Movie Review-www.indiastarsnow.com Petromax Movie Review Cinema News
Herewith i forward the press note pertaining to "Director Sarkunam" Tamil Nadu government announced the Tamil Nadu State awards “Director Sarkunam” Cinema News
புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு Cinema News
Kanaa Kaanum Kaalangal” Web series - Airing exclusively on the Disney+ Hotstar from April 22, 2022 with new stars and brand new look! மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் !  Cinema News
தி காஷ்மீர் ஃபைல்ஸ் விரைவில் வெளியாகும்!! தி காஷ்மீர் ஃபைல்ஸ் விரைவில் வெளியாகும்!! Cinema News
ரஜினியின் படங்கள் மீண்டும் சூப்பர்ஹிட்டாகும் ; துடிக்கும் கரங்கள் சென்டிமென்ட் பேசிய இயக்குனர் லிங்குசாமி Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme