Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Tughlaq-Durbar-indiastarsnow.com

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகர் பார்த்திபனஅரசியல் கூட்டணி !!!!!

Posted on July 9, 2020 By admin No Comments on நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகர் பார்த்திபனஅரசியல் கூட்டணி !!!!!

சென்னை; வித்தியாசமான நடிப்பு திறமையால் தனக்கு என தனியிடத்தைப் பிடித்திருக்குறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அடுத்து ஒரு புதிய கோணத்தில் அவரைப் பார்க்கத் தயாராகிறார்கள் ரசிகர்கள். அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.

டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொடும் என படக்குத் தொரிவித்துள்ளதுTughlaq-Durbar-indiastarsnow.com

Cinema News Tags:Tughlaq-Durbar-indiastarsnow.com, நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகர் பார்த்திபனஅரசியல் கூட்டணி

Post navigation

Previous Post: நடிகை ஜெயந்திக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்
Next Post: மாஸ்டர் படம் வரைவில் ஓடிடியில்!!!!!!தயாரிப்பாளர் விளக்கம்?????

Related Posts

நடிகர் சைஃப் அலிகான் 'என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!di நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்! Cinema News
வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் ; நடிகர் ஷாம் Cinema News
Team Kushi mesmerized everyone at Kushi Musical Concert with blockbuster performances* Cinema News
மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம் மேயாத மான் மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம் Cinema News
பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!! தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் திரைப்படம் “BP180” இனிதே துவங்கியது!! Cinema News
*Vijay Deverakonda and Samantha Starrer Kushi Fifth single ‘En Ponnamma’ is a groovy and fun number* Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme