Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Tamil_News_Veteran-actress-Jayanthi-put-on-ventilator-in-Bengaluru_indiastarsnow.com

நடிகை ஜெயந்திக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்

Posted on July 8, 2020July 8, 2020 By admin No Comments on நடிகை ஜெயந்திக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்

எம்.ஜி.ஆருடன் படகோட்டியில் நடித்தவர் நடிகை ஜெயந்தி. பின்னர் ஜெமினி கணேசனுடன் புன்னகை, இரு கோடுகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார். கன்னடத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெயந்தி திடீரென பெங்களூரு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்குவென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக கடுமையான ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் இன்ஹேலர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவர்கள் நடிகை ஜெயந்திக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.Tamil_News_Veteran-actress-Jayanthi-put-on-ventilator-in-Bengaluru_indiastarsnow.com

Cinema News Tags:Tamil_News_Veteran-actress-Jayanthi-put-on-ventilator-in-Bengaluru_indiastarsnow.com

Post navigation

Previous Post: சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
Next Post: நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகர் பார்த்திபனஅரசியல் கூட்டணி !!!!!

Related Posts

Aishwarya_Rajesh தளபதி விஜய் யுடன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் Cinema News
சிட்தி " (SIDDY) இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினி போன் செய்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டார் சிட்தி இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு. Cinema News
AR Rahman’s new Tamil anthem ‘Moopilla Thamizhe Thaaye AR Rahman’s new Tamil anthem ‘Moopilla Thamizhe Thaaye Cinema News
Expectations are high for Maayon OTT release! Who’s the Big OTT player to grab the blockbuster deal? Viral discussions on air!!! Cinema News
Actor E. Ramadoss passed away due to heart Indian film directo & Actor E Ramadoss Dies Due To Heart Attack Cinema News
விஜயகாந்த் உடல்நலக்குறைவு கோவிலில் ஒரு சிறப்பு யாகம் விஜயகாந்த் உடல்நலக்குறைவு கோவிலில் ஒரு சிறப்பு யாகம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme