Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

Posted on July 8, 2020 By admin No Comments on சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்காக அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது.

இந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜில்லா’ படத்தின் தெலுங்கு பதிப்பை சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2014-ம் ஆண்டே தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு, அங்கு நகைச்சுவையில் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் ஜில்லா படத்தில் எடுக்கப்பட்டிருந்தன. தமிழில் அந்த காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்தது.

சில காரணங்களால் அப்போது ஜில்லா படம் தெலுங்கில் வெளியாகவில்லை. எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் விஜய்யுடன் பிரம்மானந்தம் நடித்து, நீக்கப்பட்ட காட்சிகள், மீண்டும் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஜில்லா படத்தை நீசன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜயுடன் மோகன் லால் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் மஹத் ஆகியோரும் முக்கிய முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

Cinema News Tags:சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

Post navigation

Previous Post: Murungaikkai chips first lookposter launch
Next Post: நடிகை ஜெயந்திக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்

Related Posts

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான படுகொலை புலனாய்வு படம் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான படுகொலை புலனாய்வு படம் Cinema News
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி துணுக்குகள், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது. Cinema News
கூகுள் குட்டப்பா’ ட்ரைலர் வெளியீடு இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கே எஸ் ரவிக்குமார்!!! Cinema News
பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி : Cinema News
Victory Venkatesh, Nawazuddin Siddiqui, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project Saindhav Launched Grandly Cinema News
The TOP TWO HIGHEST GROSSERS OF ALL TIME NOW BELONG TO SHAH RUKH KHAN இந்தியாவின் இரண்டு மிக உயர்ந்த வசூல் சாதனைகள், இப்போது ஷாருக்கான் வசம் வந்தது!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme