Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தடயம் முதல் அத்தியாயம்' படத்தை-indiastarsnow.com

தடயம் முதல் அத்தியாயம்’ படத்தை!!!

Posted on July 7, 2020 By admin No Comments on தடயம் முதல் அத்தியாயம்’ படத்தை!!!

நான் மணி கார்த்திக். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன் .சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு, தற்போது ‘தடயம்: முதல் அத்தியாயம்’ என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறேன்.

தடயம் முதல் அத்தியாயம் உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர். போலிஸ் அதிகாரியாக வரும் மதிவாணனைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது. தமிழில் psychological த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு தடயம் ஒரு நல்ல விருந்தாகும். தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பிண்ணனியில் அமைக்பட்டுள்ளது . கதையின் நாயகனாக பென்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, ‘மதிவாணன்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர் , படத்தொகுப்பு-விஐய் அன்டரிவ்ஸ், இசை – ஜோன்ஸ் ரூபர்ட் , ஒலி வடிவமைப்பு – அருன் காந்த், கலரிஸ்ட் – அனில் கிருஷ் என்று அனைவரும் தங்களது திறமையை விதைத்திருக்கிறார்கள். தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம். உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கவும் வேண்டுகிறோம்.

நடிக-நடிகையினர்

லிங்கா
விஜய் ஆனந்த் TR
கார்த்திக்கேயன் அய்யாச்சாமி
ராஜா பழநிவேல்
சுரேஷ் PT
கலங்கல் தினேஷ்
மோகன் பிரதிப்
வெங்கடேஷ் G
மகேஷ்வரன் E
கலங்கல்’தினேஷ்
சேதுபதி

தாயாரிப்பு மேற்பார்வை
ராஜேஷ் தோபியாஸ்

இனை இயக்குனர்
மோகன் பிரதிப்

உதவி இயக்குனர்
தியாகேஷ் ராமலிங்கம்
விக்கி வினாயக்

ஒலி வடிவமைப்பு
அருன் காந்த்
Info Pluto media

இசை
MS ஜோன்ஸ் ரூபர்ட்

பாடல் வரிகள்
விஜய் ஆனந்த் TR

கலரிஸ்ட்
அனில் கிருஷ்
Pixilate Studio

சிறப்பு காட்சிகள்(VFX)
வென்கி

விளம்பர வடிவமைப்பு
கௌஷிக் சந்திரன்

கலை இயக்குனர்
கார்த்திக் லீ
கார்த்திக் அன்பு (வரைபடங்கள்)

படத்தொகுப்பு
விஜய் அண்டிரிவ்ஸ்

ஒளிப்பதிவு
சுகுமாரன் சுந்தர்

எழுத்து இயக்கம்
மனி கார்த்திதடயம் முதல் அத்தியாயம்' படத்தை-indiastarsnow.com

தடயம் முதல் அத்தியாயம்' படத்தை-indiastarsnow.com

Cinema News Tags:ThadayamMudhalAdhyayam, தடயம்: முதல் அத்தியாயம்' என்ற படத்தை

Post navigation

Previous Post: ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்
Next Post: AestheticStar AnithraNair Latest pic

Related Posts

மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்* மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் Cinema News
Bringing 100 musicians together, Simon King decodes the beautiful fusion of local Tamil choir and the Budapest orchestra for the background music of Vadhandhi- The Fable of Velonie Cinema News
அக்‌ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன் Cinema News
சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் Cinema News
கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகும் நிலையில்! உச்ச கட்ட பரபரப்பு! கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகும் நிலையில்! உச்ச கட்ட பரபரப்பு! Cinema News
But how will I THANK YOU AMMA for all that you have done for me… But how will I THANK YOU AMMA for all that you have done for me… Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme