தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,842 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 66,538 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 60, 592 பேர் குணமடைந்துள்ளனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655-ஆக அதிகரிப்பு.
சிகிச்சை பெறுவோர் – 2,35,433, குணமடைந்தோர்-3,94,227.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,771 பேருக்கு தொற்று, 442 பேர் உயிரிழப்பு.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,81,818ஆக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,92,023ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,378ஆக உயர்வு.