Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

CovidVaccine-indiastarsnow.com

இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசிக்கு மனித பரிசோதனைக்கான அனுமதி!

Posted on July 4, 2020July 4, 2020 By admin No Comments on இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசிக்கு மனித பரிசோதனைக்கான அனுமதி!

இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசிக்கு மனித பரிசோதனைக்கான அனுமதி!

கோவாக்சினை தொடர்ந்து இந்திய தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மற்றொரு கொரோனா தடுப்பூசிக்கும் மனித பரிசோதனைக்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அகமதாபாதை சேர்ந்த மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா தயாரித்துள்ள மருந்து, விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக, மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

இதன் மூலம், முதல் கட்ட பரிசோதனை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம், குறிப்பிட அளவிலான டோசுகளுடன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் பக்கவிளைவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனை சற்று அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும்.

Genaral News Tags:CovidVaccine-indiastarsnow.com, இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசிக்கு மனித பரிசோதனைக்கான அனுமதி!

Post navigation

Previous Post: சென்னையில் ஊரடங்கு தளர்வுகள்
Next Post: இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

Related Posts

சீனாவின் 5 ஜி மொபைல் வசதி கொண்ட பஸ்கள் Genaral News
ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள்-indiastarnsow.com ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் Genaral News
sustainable fashion designer book launched sustainable fashion designer book launched Genaral News
தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி??? Genaral News
என்றும் தன் ரசிகர்களுக்காக வாழும் தளபதி விஜய் Thalapathy Vijay : An actor who always lives for his fans Genaral News
சென்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முறையாக எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முறையாக எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme