Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

genelia-indiastarnsow.com

நடிகை ஜெனிலியா கணவருடன் இணைந்து !!!!!!!

Posted on July 3, 2020 By admin No Comments on நடிகை ஜெனிலியா கணவருடன் இணைந்து !!!!!!!

கமல்ஹாசன், சூர்யா, சிரஞ்சீவி, சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தங்களுடைய உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து உள்ளனர். இந்த பட்டியலில் நடிகை ஜெனிலியாவும் தற்போது சேர்ந்துள்ளார். இவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தனது ரசிகர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துபோல் ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும் உடல் உறுப்புதானம் செய்வதாக கூறியுள்ளார். இருவருக்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. ஜெனிலியா தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
genelia-indiastarnsow.comgenelia-indiastarnsow.comgenelia-indiastarnsow.com

Cinema News Tags:genelia-indiastarnsow.com, நடிகை ஜெனிலியா கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்

Post navigation

Previous Post: சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் !!!
Next Post: நடிகை வரலட்சுமி சரத்குமார் காட்டம் நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்

Related Posts

தசாவாதாரம் 2’ எப்போது? கூகுள் குட்டப்பா விழாவில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த அதிர்ச்சி பதில் தசாவாதாரம் 2’ எப்போது? கூகுள் குட்டப்பா விழாவில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த அதிர்ச்சி பதில் Cinema News
Clicks 📸 from yesterday’s Press Meet At 📍MUMBAI ✨ Cinema News
Indian cinema stalwarts laud the trailer of Suzhal - The Vortex Dhanush to Vidya Balan and Samantha Prabhu, these celebrities are all praise for Amazon Prime Video’s Suzhal- The Vortex Cinema News
கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்’..! Cinema News
துரிதம் படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் Cinema News
Watch the trending video of Dhanush at The Gray Man’s LA premiere here Watch the trending video of Dhanush at The Gray Man’s LA premiere here Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme