Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-indiastarsnow.com

சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் !!!

Posted on July 3, 2020 By admin No Comments on சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் !!!

தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இணையத்தில் மிகப் பெரிய புரட்சியே வெடித்தது.Singer-Suchitra-Latest-idniastarsnow.com

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ மற்றும் கருத்துகள் ஆங்கில ஊடங்களிலும் பேச வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என்றும் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

பாடகி சுசித்ராவின் ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த ஆட்சியிலும் (எதிர்கட்சி ஆட்சியில் இருந்தப் போது) இதேப் போன்று சம்பவம் நடந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும். அதற்காக 2 கோடி ரூபாய் வரை தனக்கு பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை“ என்றுள்ளார்.

ன்னிடம் பேசியவர் யார் என்ற விவரத்தை சுசித்ரா பதிவு செய்யவில்லை. சாத்தான்குளம் விவகாரம் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாடகி சுசித்ராவின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-indiastarsnow.com

Cinema News Tags:indiastarsnow.com, Singer-Suchitra-Latest-idniastarsnow.com, Suchitra-Latest-idniastarsnow.com, சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-indiastarsnow.com

Post navigation

Previous Post: சாய் பல்லவி அறந்தாங்கி 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
Next Post: நடிகை ஜெனிலியா கணவருடன் இணைந்து !!!!!!!

Related Posts

AGS சினிமாஸ்-indiastarsnow.com AGS சினிமாஸ் 100/- விலையில் தரமான சினிமா Cinema News
Nayanthara-hot-www.indiastarsnow.com தெலுங்கு பட உலகமும் நயன்தாரா ரசிகர்களும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்! Cinema News
பாடகி சின்மயிக்கு அனுமதி மறுப்பு ?? Cinema News
Director Vijay Sri's Dhadha 87- 2.0, starring charu hasan as the protagonist Director Vijay Sri’s Dhadha 87- 2.0, starring charu hasan as the protagonist Cinema News
தளபதி விஜய் ஆயிரத்தில் ஒருவன் தலைவர் மாதிரியே இருக்காரே... ஹேர் ஸ்டைல், லைட்டா முறுக்கு மீச தளபதி விஜய் ஆயிரத்தில் ஒருவன் தலைவர் மாதிரியே இருக்காரே… ஹேர் ஸ்டைல், லைட்டா முறுக்கு மீச Cinema News
உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்ப இருக்கிறார். உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்பினார். Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme