Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தனுஷ் நடித்திருந்த 'ஜகமே தந்திரம்'முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்திருந்த ‘ஜகமே தந்திரம்’முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Posted on July 1, 2020 By admin No Comments on தனுஷ் நடித்திருந்த ‘ஜகமே தந்திரம்’முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

‘பட்டாஸ்’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ‘ஜகமே தந்திரம்’ படம் ரிலீஸாகுவதாக இருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வருட இறுதிக்குள்ளாகவே வெளிநாடுகளில் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் மதுரை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று மே 1ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டது படக்குழு.

இந்நிலையில் வருகிற ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை அப்டேட் விட இருப்பதாக தெரிவித்திருந்தது. மோஷன் பிக்சர் ரிலீஸாகும்போது அனைவரையும் கவர்ந்த ரகிட ரகிட என்னும் பி.ஜி.எம்மை, முதல் ட்ராக் ரிலீஸாக தனுஷின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Cinema News Tags:தனுஷ் நடித்திருந்த 'ஜகமே தந்திரம்'முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Post navigation

Previous Post: நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் சாத்தியமா விடவே கூடாது’
Next Post: “எம்.ஜி.இராமச்சந்திரன் எனும் நான்”

Related Posts

Maha Movie audio Launch மஹா திரைப்பட இசை வெளியீடு ! Cinema News
Popular Actress Samantha's much awaited film 'Yashoda' teaser released today. Popular Actress Samantha’s much awaited film ‘Yashoda’ teaser released today. Cinema News
பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம் பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம் Cinema News
அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது அஜித்குமாரின் 60-வது படம் தயாராகிறது Cinema News
துரிதம் படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் Cinema News
கனெக்ட் விமர்சனம் கனெக்ட் விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme