Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Monkey-hanged-to-death-in-Telangana_indiastarsnow.com

ஐதராபாத்தில் குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம் – வைரலாகும் வீடியோ

Posted on June 30, 2020 By admin No Comments on ஐதராபாத்தில் குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம் – வைரலாகும் வீடியோ

கேரளாவில் அன்னாசிபழத்துக்குள் வெடியை வைத்து யானையை கொன்றதுக்கு நாடு முழுவதும் கடும்கண்டனங்கள் எழுந்தன. வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே தெலுங்கானாவில் குரங்கை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கொடூர சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது.

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டம் சதுபதி வனப்பகுதியிMonkey-hanged-to-death-in-Telangana_indiastarsnow.com ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. இந்த குரங்குகள் அருகில் உள்ள அம்மாபாளையம் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள பழத்தோட்டங்களை நாசமாக்கி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களை சேர்ந்த 3 பேர் கடந்த 26-ந்தேதி ஒரு குரங்கை பிடித்தனர். பின்னர் அதனை தூக்கில் தொங்க விட்டு கொடூரமாக கொன்றனர். தூக்கில் தொங்கிய குரங்கை, நாய்கள் கடித்து குதறும் கொடூர காட்சிகளை செல்போனில் படம் எடுத்த 3 பேர், அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த கொடூர காட்சி வைரலாகி வருகிறது. இதனை அறிந்த வனத்துறையினர் 3 பேர் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்ற குரங்குகளை பயமுறுத்தவே குரங்கை தூக்கில் தொங்க விட்டு கொடூரமாக கொலை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Genaral News Tags:Monkey-hanged-to-death-in-Telangana_indiastarsnow.com, ஐதராபாத்தில் குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம் - வைரலாகும் வீடியோ

Post navigation

Previous Post: தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா தொற்று: 2,325 பேர் டிஸ்சார்ஜ்- 60 பேர் பலி
Next Post: காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது

Related Posts

நாசாவின் அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் 23 உபகரணங்களைக் நிலவுக்கு கொண்டு செல்லும் Genaral News
SIMS Hospital and Thozhi successfully kickstarts Free Hepatitis Vaccination Camp For Transgenders In The City மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச ஹெப்படைடிஸ் தடுப்பூசி முகாம்: சிம்ஸ் மருத்துவமனையும், தோழி தொண்டு நிறுவன அமைப்பும் இணைந்து நடத்துகின்றன Genaral News
COLORS Tamil to showcase the spirit of resurgence through its latest fiction shows; Launches Thari and Malar to spruce up prime time content Genaral News
arnatic vocalist Aruna Sairam selected for French government's top honour Chevalier Award arnatic vocalist Aruna Sairam selected for French government’s top honour Chevalier Award Genaral News
லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு Genaral News
இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme