நெல்லை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 வகையான படிப்புகளில் சேர ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2 ம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
