Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

காக்டெய்ல் மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டம்

ஓடிடி-யில் வெளியாகும் காக்டெய்ல் மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டம்

Posted on June 28, 2020 By admin No Comments on ஓடிடி-யில் வெளியாகும் காக்டெய்ல் மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டம்

யோகிபாபுகிபாபு நாயகனாக நடித்துள்ள படகாக்டெய்ல் மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டம் `காக்டெய்ல்’. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். `காக்டெயில்’ என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்’ படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.

Cinema News Tags:காக்டெய்ல் மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டம்

Post navigation

Previous Post: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் தற்கொலை செய்து கொண்ட பெண் – அதிர்ச்சி சம்பவம்
Next Post: மலையாள நடிகை பிரியா வாரியரின் 40 வயது காதலர்

Related Posts

நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்! Cinema News
The First Look of “800” – A biopic on cricketer Muthaiah Muralitharan to be revealed on his birthday - indiastarsnow.com The First Look of “800” – A biopic on cricketer Muthaiah Muralitharan to be revealed on his birthday Cinema News
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’ (Voice of Thiru)! Cinema News
*மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய ‘ஆதி புருஷ்’ படக் குழு* Cinema News
Actress Ritu Varma Herewith i forward the press release pertaining to “Actress Ritu Varma” Cinema News
பிச்சைக்காரன் 2 திரை விமர்சனம் பிச்சைக்காரன் 2 திரை விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme