Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Director-Hari-announces-upcoming news-indiastarsnow.com

இயக்குனர் ஹரி காவல்துறையை பெருமைப்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்!

Posted on June 28, 2020 By admin No Comments on இயக்குனர் ஹரி காவல்துறையை பெருமைப்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்!

சாத்தான்குளத்தில் இருவரை காவல்துறையினர் அடித்கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை பல்வேறு துறையினர் கண்டித்து வருகின்றனர். திரைத்துறையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் ஹரியும் தனது வருத்ததை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…!” என்று தெரிவித்துள்ளார்.

இவர் விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் 1,2 மற்றும் 3 ஆகிய காவல்துறையை உயர்த்தும் படங்களை இயக்கியவர்.
Director-Hari-announces-upcoming news-indiastarsnow.com

Cinema News Tags:Director-Hari-announces-upcoming news-indiastarsnow.com

Post navigation

Previous Post: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு.
Next Post: வனிதா பகீர் புகார் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

Related Posts

பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் Cinema News
NTR 30 Team unleashed a massive Motion Poster என் டி ஆர் 30 திரைப்பட படக்குழு மிகப்பிரமாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது ! Cinema News
விஜய்சேதுபதி நயன்தாரா படம் பல கோடி வியாபாரம் சிரஞ்சீவி விஜய்சேதுபதி நயன்தாரா படம் பல கோடி வியாபாரம் Cinema News
amy jackson boy baby-indiastarsnow.com நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது Cinema News
கலைக் கண்ணோட்டத்துடன் நடிகை ராசி கண்ணா முத்தக் காட்சி கலைக் கண்ணோட்டத்துடன் Cinema News
#BiggBossTamil3 பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இரண்டு பிரபலங்கள் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme